Cough(இருமல்)

குழந்தைகளுக்கு இருமல், சளி, தொண்டை கட்டுதல், மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை பொதுவாக நிகழக்கூடியவை. இருமல் என்பது நுரையீரல், பெரிய காற்றுக்குழாய்கள் மற்றும் தொண்டை ஆகியவற்றிலிருந்து சளியை அல்லது உறுத்தும் துணிக்கைகளை அகற்றுவதற்காக உடலினால் ஏற்படுத்தப்படும் சத்தமும் அசைவுமாகும். இதணால் சளி நுரையீரலுக்குள் செல்வதை இருமல் தடை செய்கிறது.பெரும்பபாலும் குழந்தைகளுக்கு இருமல் தடிமலினால்த்தான்(Cold/coryza) ஏற்ப்டுகின்றன. அவற்றிற்கு சிகிச்சை தேவையில்லை (அ) தடிமல் மருந்துகள் மட்டுமே போதுமாணது.தப்பாண இருமல் (அ) கடுமையான நோய்க்கான அறிகுறிகள் எண்ண?

  • மிக அதிகமான/அடிக்கடி இருமல்
  • ஒரு மணி நேரத்திற்கு 4-5 முறை இருமல்/தொடர்ந்து நிக்காமல் இருமல்
  • இரவு தூக்கம் பாதிப்பு, இருமி இருமி வாந்தி.
  • சுவாசிக்கும்போது சத்தம் ஏற்படுதல், உணவு உண்பதில் குறைவுபடுதல், அல்லது வேகமாக சுவாசித்தல் போன்ற அறிகுறிகள்
  • சத்தமாக சுவாசித்தல் (மூச்சு வாங்குதல்), அல்லது காய்ச்சலுடன் சேர்ந்த இருமலுக்கு மருத்துவரைச் சந்திக்கவேண்டும்

இவை இருந்தால் ஆவி(Nebuliser), அல்லது சிறப்பு மருந்துகள் தேவைப்படலாம்

Loading